Top Ad unit 728 × 90

முசுமுசுக்கை இலையின் மருத்துவ நன்மைகள்.



 
சித்தர்கள் உரைத்த சிறந்த மூலிகைகளில், முசுமுசுக்கை மூலிகையும் ஒன்று. இதன் இலைகள் மற்றும் வேர்களின்  மருத்துவப் பயன்கள் மிக அதிகம். .உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டின் சத்தும் வைட்டமின் C சத்தும் நிறைந்தவை, இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிக்கவையாகவும் திகழ்வதால், முசுமுசுக்கை இலைகளை  துவையல் போலவோ தோசை போலவோ அல்லது, அடை போன்றோ  இன்றும் கிராமங்களில் உண்டு வருகிறார்கள். முக்கியமாக இது சாதாரண சளி முதல் ஆஸ்துமா வரை உள்ள தீர்க்க முடியாத நோய்களையும் எளிதில் குணமாக்கிவிடும்.  .இந்த முசுமுசுக்கையை எந்தெந்த நோய்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்?  உணவில் அடிக்கடி சேர்த்து உண்பாதால் கிடைக்கும எண்ணற்ற மருத்துவ நன்மைகள் பற்றிதான் இங்கே பார்க்க போகிறோம்.மிகவும் பயனுள்ள இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்.

முசுமுசுக்கை இலையின் மருத்துவ நன்மைகள். Reviewed by Nalampera on August 30, 2018 Rating: 5

No comments:

All Rights Reserved by Nalampera © 2014 - 2015
Powered By Blogger, Shared by Free WP Themes

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.