Top Ad unit 728 × 90

இந்த உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது

health tips in tamil



முன்பு 50 வயதில் வந்த நோயெல்லாம் இப்பொழுது 25 வயதிலேயே வந்து விடுகிறது. அதிலும் திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். காரணம் நம்முடைய உணவு முறை மற்றும் பழக்க வழங்கங்கள் முக்கியமாக உடல் உழைப்பு இல்லாமல் போனதுதான். உண்மையில் விலை அதிகம் கொடுத்து உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை தேடி பிடித்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் நம் அருகிலேயே கிடைக்கும் அதிக மருத்துவ நன்மைகள் கொண்ட உணவுகளின் அருமை நமக்கு தெரிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி பார்க்கும் போது இன்று இளம் வயதினரையும் விட்டு வைக்காத இதய நோய்கள் வராமல் தடுக்கும் இதயத்தை பலமாக்கும் 5 உணவுகள் பற்றிதான் இங்கே பார்க்க போகிறோம். இந்த ஐந்தில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட்டாலே போதும் இரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் பயமே தேவையில்லை. மிக மிக பயனுள்ள பதிவு இது. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். கீழே வீடியோவை பாருங்க. வீடியோ டைட்டில் பார்ல டபுள் செய்து யூடியூப்ல கூட பார்க்கலாம். மறக்காமல் லைக், ஷேர் மற்றும் கமாண்ட்ஸ் செய்யுங்கள்.

Share Video: FB Share Twitter Share WhatsApp Share

இந்த உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது Reviewed by Nalampera on January 27, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Nalampera © 2014 - 2015
Powered By Blogger, Shared by Free WP Themes

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.