Top Ad unit 728 × 90

கை, கால் மரத்து போதலும் அதன் தீர்வும் ...

health tips in tamil



நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்காரும் போதும் கால்களை தொங்கவிட்ட நிலையில் அதிக நேரம் பயணம் மேற்கொள்ளும் போதும் கை, கால்கள் மரத்துப் போய் விடும். பொதுவாக ஒரே நிலையில் தொடர்ந்து அசையாமல் இருக்கும் போது ரத்த ஓட்டம் தடைபடும் என்பதால் கை, கால்கள் மரத்துப் போகும். அதே சமயத்தில் இது வேறு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். அதாவது நமது சில உறுப்புகளின் பாதிப்பின் காரணமாக கூட இப்படி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே கை, கால் அடிக்கடி மரத்து போனால் அலட்சியமாக இருக்க கூடாது. கீழே வீடியோவை பாருங்க. வீடியோ டைட்டில் பார்ல டபுள் செய்து யூடியூப்ல கூட பார்க்கலாம். மறக்காமல் லைக், ஷேர் மற்றும் கமாண்ட்ஸ் செய்யுங்கள்.

Share Video: FB Share Twitter Share WhatsApp Share

கை, கால் மரத்து போதலும் அதன் தீர்வும் ... Reviewed by Nalampera on January 25, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Nalampera © 2014 - 2015
Powered By Blogger, Shared by Free WP Themes

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.