Top Ad unit 728 × 90

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா? கூடாதா?

health tips in tamil



பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பது மட்டும்தான் நிறைய பேருக்கு தெரியும். தெரியாத நன்மைகள் பல உள்ளன. இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், iron, மற்றும் மாங்கனீசு போன்ற பல சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த சத்துகள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியது. இங்கே பீட்ரூட் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், இதை எப்படி சாப்பிட்டால் அது நமக்கு தீமையாக மாறும் என்பதை பற்றியும் பார்க்கபோகிறோம். அதுமட்டுமல்ல சருமத்தை வெண்மையாக்க இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? இது போன்ற சந்தேகங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்க. வீடியோ டைட்டில் பார்ல டபுள் செய்து யூடியூப்ல கூட பார்க்கலாம். மறக்காமல் லைக், ஷேர் மற்றும் கமாண்ட்ஸ் செய்யுங்கள்.

Share Video: FB Share Twitter Share WhatsApp Share

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா? கூடாதா? Reviewed by Nalampera on February 10, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Nalampera © 2014 - 2015
Powered By Blogger, Shared by Free WP Themes

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.