Top Ad unit 728 × 90

கருஞ்சீரகத்தின் நன்மைகள், தீமைகள்

health tips in tamil



கருச்சீரகத்தை நாம் உணவில் சேர்த்து வந்தால் அடிக்கடி நோய்வாய்படும் நிலை வராது. இதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள ' தைமோகுவினோன் என்ற வேதிப்பொருள். இது நமக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அளிக்கிறது. இன்னும் சொல்ல போனால் இந்த தைமோகுவினோன் என்ற வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. அதுமட்டுமல்ல உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், பீடா-கரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்களையும் கொண்டுள்ளது. அதேசமயத்தில் இப்படி 98 %நன்மைகள் இருந்தாலும் ஒரு 2 % தீமைகள் இருக்கத்தான் செய்கிறது. இது எல்லா பொருளுக்குமே பொருந்தும். அந்த வகையில் கருச்சீரகத்தை சிலர் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அப்படி பார்க்கும்பொழுது கருஞ்சீரகத்தை யாரெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும், எந்தெந்த நோய்களுக்கு இதை எப்படி பயன்படுத்து வேண்டும் இது போன்ற சந்தேகங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்க. வீடியோ டைட்டில் பார்ல டபுள் செய்து யூடியூப்ல கூட பார்க்கலாம். மறக்காமல் லைக், ஷேர் மற்றும் கமாண்ட்ஸ் செய்யுங்கள்.

Share Video: FB Share Twitter Share WhatsApp Share

கருஞ்சீரகத்தின் நன்மைகள், தீமைகள் Reviewed by Nalampera on February 12, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Nalampera © 2014 - 2015
Powered By Blogger, Shared by Free WP Themes

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.