Top Ad unit 728 × 90

தோல் நோய்கள் குணமாக இதை செய்யுங்கள் போதும்...

health tips in tamil



உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரியது தோல். இது உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி, உடலின் வெப்பநிலையை சமப்படுத்தவும், வியர்வையை வெளியேற்றவும் பயன்படுகிறது. ஆனால் பல நுண்கிருமிகளும் உயிர்வாழ இடமளிக்கிறது என்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்த நுண்கிருமிகள் ரத்தத்தில் கலந்து விடும்போதுதான் உடலில் தோல் அரிப்பு சம்மந்தமான பிரச்சனைகள் உண்டாகி மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அதாவது தேமல், சிறு கொப்பளம், அரிப்பு, படை போன்ற ஏதாவது ஒரு தோல் நோய் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தும். இது போன்ற தோல் நோய்கள் ஏற்பட காரணங்கள் உண்டு என்றாலும் அடுத்தவர்களது சோப், மற்றும் டவல் இவற்றை பயன்படுத்தினாலும் தோல் நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம் அதேபோன்று தோலில் ஏற்படும் பூஞ்சை தொற்று, அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இவற்றாலும் தோல் நோய்கள் ஏற்பட கூடும். இங்கே தோல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்த சித்த மருத்துவம் கூறும் அருமையான சில வீட்டு வைத்தியங்களை பற்றி பார்ப்போம். கீழே உள்ள வீடியோவை பாருங்க. வீடியோ டைட்டில் பார்ல டபுள் செய்து யூடியூப்ல கூட பார்க்கலாம். மறக்காமல் லைக், ஷேர் மற்றும் கமாண்ட்ஸ் செய்யுங்கள்.

Share Video: FB Share Twitter Share WhatsApp Share

தோல் நோய்கள் குணமாக இதை செய்யுங்கள் போதும்... Reviewed by Nalampera on February 17, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Nalampera © 2014 - 2015
Powered By Blogger, Shared by Free WP Themes

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.