Top Ad unit 728 × 90

திரிபலா யார்,யார் எவ்வளவு சாப்பிட வேண்டும்?

health tips in tamil



திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு சிறந்த காயகல்பமாகவும் கருதப்படுகிறது. திரிபலாவில் உள்ள நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இது மூன்றுமே அதிக மருத்துவ தன்மைகளை கொண்டது. இந்த மூன்றும் சேரும் போது எண்ணிலடங்காத நன்மைகளை அள்ளித் தருகிறது. இது தேவர்களின் அமிர்தத்தை போல் எந்த ஒரு நோயையும் தீர்க்கும் அற்புத சக்தியை பெற்றுள்ளது. இந்த திரிபலா சூரணத்தை இரவு படுக்கும் முன்பு ஒரு டீஸ்பூன் அளவு ஒரு மாதம் சாப்பிட்டால் எந்தெந்த நோய்கள் குணமாகும்? இதை எப்படி சாப்பிடவேண்டும்? சிரியவர்கள் சாப்பிடலாமா? யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்? இது போன்ற சந்தேகங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பாருங்க. வீடியோ டைட்டில் பார்ல டபுள் செய்து யூடியூப்ல கூட பார்க்கலாம். மறக்காமல் லைக், ஷேர் மற்றும் கமாண்ட்ஸ் செய்யுங்கள்.

Share Video: FB Share Twitter Share WhatsApp Share

திரிபலா யார்,யார் எவ்வளவு சாப்பிட வேண்டும்? Reviewed by Nalampera on February 07, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Nalampera © 2014 - 2015
Powered By Blogger, Shared by Free WP Themes

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.