Top Ad unit 728 × 90

தினமும் ஒரு தக்காளியை பச்சையாக ஏன் சாப்பிட வேண்டும்?

health tips in tamil



நாம் சாப்பிடும் சில காய்கறிகள் மட்டுமே அனைவரும் விரும்பும் சுவையான கொண்டதாவும் அதே சமயத்தில் அதிக சத்துக்கள் கொண்டதாவும் இருக்கும். அதில் ஒன்றுதான் தக்காளி. பொதுவாக எந்த வகை குழம்பு வைத்தாலும் அதில் தக்காளி சேர்க்கவிட்டால் அதன் சுவை சற்று குறைவுதான். அதுமட்டுமல்ல இதில் இல்லாத சத்துக்களே இல்லை என்று கூட சொல்லலாம். வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், குரோமியம், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து இப்படி ஏராளமான சத்துக்கள் கொண்டது. கீழே வீடியோவை பாருங்க. வீடியோ டைட்டில் பார்ல டபுள் செய்து யூடியூப்ல கூட பார்க்கலாம். மறக்காமல் லைக், ஷேர் மற்றும் கமாண்ட்ஸ் செய்யுங்கள்.

Share Video: FB Share Twitter Share WhatsApp Share

தினமும் ஒரு தக்காளியை பச்சையாக ஏன் சாப்பிட வேண்டும்? Reviewed by Nalampera on February 05, 2020 Rating: 5

No comments:

All Rights Reserved by Nalampera © 2014 - 2015
Powered By Blogger, Shared by Free WP Themes

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.